MOST USEFUL FORMULA IN EXCEL VLOOKUP FORMULA முதல் Row-வில் உள்ள Data-களை இரண்டாவது Row-வில் உள்ள Data.களுடன் ஒப்பிட்டு பார்க்க VLOOKUP FORMULA பயன்படுகிறது =VLOOKUP(B3,D:D,1,FALSE) CONCATENATE FORMULA இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒன்றாக இணைப்பதற்கு CONCATENATE FORMULA பயன்படுகிறது. =CONCATENATE(B3," ",C3," ",D3) CHAR(1) FORMULA இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒன்றாக இடைவெளி விட்டு இணைப்பதற்கு CHAR(1) FORMULA பயன்படுகிறது. =B3&CHAR(1)&C3&CHAR(1)&D3 CHAR(10) FORMULA இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒரே செல்லில் மேலிருந்து கீழ் வரிசையில் CHAR(10) FORMULA வைப்பதற்கு =B3&CHAR(10)&C3&CHAR(10)&D3 TRIM FORMULA ஒரே செல்லில் உள்ள நிறைய இடைவெளி (space) -னை சரி செய்ய TRIM FORMULA பயன்படுகிறது =TRIM(D3) LOWER FORMULA ஒரு செல்லில் உள்ள ஆங்கில பெரிய எழுத்தை சிறிய எழுத்தாக மாற்றுவதற்கு LOWER FORMULA பயன்ப...
Comments
Post a Comment