Skip to main content

ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்


ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

ஈ பூ கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள்.

இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு. இவ்வாறு ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர். 


நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழி நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றி நொ,து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடிவி

எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.


பகுபதம்


வேலன், படித்தான் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். வேலன் என்னும் சொல்லை வேல் + அன் எனப் பிரிக்கலாம்.


படித்தான் என்னும் சொல்லை படி + வ் எனப்பிரிக்கலாம்.


இவ்வாறு சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர்.பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர்.


பெயர்ப்பகுபதம்

 பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும். இதனை, பொருள், இடம்,


காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படுத்துவர். 

(எ.கா)

1.பொருள் பொய்வன் (பொன்+ அவ்)

2 இடம் நாடன் (நூாடு + அன்)

3.காலம் - சித்திரையான் (சித்திரை+-ஆன்)

4. சினை - கண்ணன் (கண் + அவ்)

5.பண்பு இனியன் (இனிமை + அன்)

6.தொழில் - உழவன் (உழவு +அன்)


வினைப்பகுபதம்

பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் -ஆகும்.

(எ.கா.) உண்கின்றான் - உண் + கின்று + ஆன் பகுபத உறுப்புகள்


பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை. விகாரம் ஆகியவையாகும்.


பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும். இது கட்டளையாகவே அமையும்.


பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை. பாய் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும். பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது


இடைநிலை ஆகும்.

பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.


பெரும்பாலும் இடைநிலைக்கும் விருகிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.


பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும். (எ.கா.) வந்தனன் -வா(வ) +b(டு)+த்+ அன் + அன்


வா- பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்


தீ- சந்தி, இது நீ எனத் திரிந்து இருப்பது விகாரம்


த்- இறந்தகால இடைநிலை


அன் -சாரியை


அன் = ஆண்பால் வினைமுற்று விகுதி.



பகாப்பதம்

மரம், கழவி, உய, எழுது ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவற்றை மேலும் சிறி உறுப்புகளாகப் பிரிக்க முடியாதல்லவா இவ்வாறு பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாக சொல் பகாப்பதம் எனப்படும். இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.


பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு


பெயர்ப் பகாப்பதம்-நிலம்,நீர், நெருப்பு, காற்று,

வினைப் பகாப்பதம் -நட, வா, படி, வாழ்.

இடைப் பகாப்பதம் -மன், கொல், தில், போல்.

உரிப் பகாப்பதம்-உறு, தவ, தனி,கழி.


Comments

Popular posts from this blog

வருவாய்த் துறை தேர்வுகளின் Book Meterial தொகுப்பு PDF FILES

வருவாய்த் துறை தேர்வுகளின் Book Meterial தொகுப்பு PDF FILES லிங்க்: Revenue Test Part I (Meterial- 1)                                       (Meterial -2) Revenue Test Part II (Meterial -1) ,                                          (Meterial 2) Revenue Test Part III District Office Manual (DOM) Revenue Standing Order - 1 Revenue Standing Order -2 Revenue Standing Order -3 Revenue Standing Order - 4 The Tamil Nadu Account Code Volume 1 The Tamil Nadu Account Code Volume 2 The Tamil Nadu Treasury Code Volume 1 The Tamil Nadu Budget Manual Volume 1 THE CODE OF CRIMINAL PROCEDURE, 1973 THE CODE OF CRIMINAL PROCEDURE, NEW INDIAN PENAL CODE PART I INDIAN PENAL CODE PART II INDIAN PENAL CODE PART III INDIAN PENAL CODE PART IV INDIAN EVIDENCE ACT PART 1 INDIAN EVIDENCE ACT PART II INDIAN EVIDE...

Easy office work Excel USEFUL FORMULA IN Tamil Details

  MOST USEFUL FORMULA IN EXCEL VLOOKUP FORMULA முதல் Row-வில் உள்ள Data-களை இரண்டாவது Row-வில் உள்ள Data.களுடன் ஒப்பிட்டு பார்க்க  VLOOKUP FORMULA  பயன்படுகிறது =VLOOKUP(B3,D:D,1,FALSE) CONCATENATE  FORMULA இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒன்றாக இணைப்பதற்கு  CONCATENATE  FORMULA பயன்படுகிறது. =CONCATENATE(B3," ",C3," ",D3) CHAR(1)  FORMULA இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒன்றாக இடைவெளி விட்டு இணைப்பதற்கு  CHAR(1)  FORMULA   பயன்படுகிறது. =B3&CHAR(1)&C3&CHAR(1)&D3 CHAR(10)  FORMULA இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒரே செல்லில் மேலிருந்து கீழ் வரிசையில்  CHAR(10)  FORMULA  வைப்பதற்கு  =B3&CHAR(10)&C3&CHAR(10)&D3 TRIM FORMULA ஒரே செல்லில் உள்ள நிறைய இடைவெளி (space) -னை சரி செய்ய  TRIM FORMULA பயன்படுகிறது =TRIM(D3) LOWER FORMULA ஒரு செல்லில் உள்ள ஆங்கில பெரிய எழுத்தை சிறிய எழுத்தாக மாற்றுவதற்கு  LOWER FORMULA பயன்ப...

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற (06.05.2024) திங்கள் கிழமையன்று உள்ளுர் விடுமுறை. இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற (29.06.2024) சனிக்கிழமை வேலைநாளாகும். இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.