ஹீட் வேவ் வரப்போகுது அப்டின்ன என்ன? ஹீட் வேவ் அது வரப்போ எப்படி இருக்கும்? நம்ம எப்படி பாதிக்கும் அதப்பத்தி பார்க்கலாம்.
ஜெனரலா நம்ம ஊர்ல வந்து ஒரு மலைப்பிரதேசத்தில் 30 டிகிரி செல்சியஸ்க்கு மேலயும், கடலோர பகுதிகளில் எல்லாம் 37 டிகிரி தாண்டி போச்சுன்னா ஹீட் வேவ் சொல்றாங்க.
மனிதன் வாழ்வதற்கு சரியான டெம்ப்ரேச்சர் 10 டிகிரி செல்சியஸ் இருந்து 35 டிகிரி செல்சியஸ் வரைக்கும் அப்டின்னு சொல்றாங்க.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் ஈரோடு டெம்ப்ரேச்சர் என்ன தெரியுமா? 42 டிகிரி செல்சியஸ். இந்தியாலையே மூன்றாவது ஹார்டெஸ்ட் ஊர் ஈரோடு. சேலம் வந்து டெம்ப்ரேச்சர் 40 டிகிரி செல்சியஸ். சென்னையில டெம்ப்ரேச்சர் 37 டிகிரி செல்சியஸ்.
இந்த அளவுக்கு ஹிட் போயிட்டு இருக்கு இதற்கு நம்மளோட கவர்மென்ட் வந்து நிறைய அட்வைஸ் கொடுத்துருக்காங்க. மெட்டாலாஜி டிபார்ட்மெண்ட் அட்வைஸ் பல குடுத்துருக்காங்க
மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் குடுத்துருக்காங்க.
எல்லாரையுமே பாகுபாடு பாக்காம இல்லாம வாட்டி வதைக்க கூடிய வெயிலிற்கு இந்தியன் மெட்டாலாஜி டிபார்ட்மெண்ட் ரெட் அலர்ட் குடுத்துருக்காங்க
சென்னையோட 37 டிகிரி செல்சியஸ் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை காரணமாக 52 டிகிரி செல்சியஸ் இருக்குற மாதிரி இருக்கும். பாலைவனத்தின் அதிகபட்ச வெப்பநிலையே 56 டிகிரி செல்சியஸ் தான். பாலைவனத்தில் இருக்க கூடிய வெப்பநிலை இப்ப சென்னையில 52 டிகிரி செல்சியஸ்.
ஏப்ரல் 26 லிருந்து மே 2 வரைக்குமே வந்து கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கவும், அதுக்கப்புறம் காலை 10 மணி முதல் நாலு மணி வரைக்கும் அதாவது வெயிலோடு அவாய்ட் பண்ணுங்க அப்படின்னு சொல்றாங்க
அடுத்து தமிழ்நாடு ஃபுல்லா கிட்டத்தட்ட 1000 லொகேஷன் மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் எல்லா இடத்திலும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர அரசு ஆணையுடப்பட்டுள்ளது.
முடிஞ்ச அளவுக்கு சீனியர் சிட்டிசன், டயபடிஸ் ரொம்ப அதிகமா இருக்குற இவங்க எல்லாம் வந்து இன்னும் ஜாக்கிரதையா வெளியே போய்ட்டு வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெய்யலின் காரணமாக சிறிய உயிரினங்கள் வாழ்வதே ரொம்ப கஷ்டம்னு சொல்றாங்க இதில் தவளை பாம்பு அதிகமாக பாதிக்கப்படும் எனவும் மேலும் 25000 லிட்டர்ல இருந்து 30 ஆயிரம் லிட்டர் வந்து ஒரு நாளுக்கு பால் குறைந்து விட்ட்டது எனவும் ஆவினில் தெரிவிக்கபபட்டுள்ளது.
இவ்வளவு வெய்யிலிற்கு யார் காரணம்? இதனை சரி செய்வதற்கு என்ன செய்யலாம் உங்கள் கருத்துக்களை Comment -ல் சொல்லவும்.
Comments
Post a Comment