MOST USEFUL FORMULA IN EXCEL
VLOOKUP FORMULA
முதல் Row-வில் உள்ள Data-களை இரண்டாவது Row-வில் உள்ள Data.களுடன் ஒப்பிட்டு பார்க்க VLOOKUP FORMULA பயன்படுகிறது
=VLOOKUP(B3,D:D,1,FALSE)
CONCATENATE FORMULA
இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒன்றாக இணைப்பதற்கு CONCATENATE FORMULA பயன்படுகிறது.
CHAR(1) FORMULA
இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒன்றாக இடைவெளி விட்டு இணைப்பதற்கு CHAR(1) FORMULA பயன்படுகிறது.
=B3&CHAR(1)&C3&CHAR(1)&D3
CHAR(10) FORMULA
இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒரே செல்லில் மேலிருந்து கீழ் வரிசையில் CHAR(10) FORMULA வைப்பதற்கு
=B3&CHAR(10)&C3&CHAR(10)&D3
TRIM FORMULA
ஒரே செல்லில் உள்ள நிறைய இடைவெளி (space) -னை சரி செய்ய TRIM FORMULA பயன்படுகிறது
=TRIM(D3)
LOWER FORMULA
ஒரு செல்லில் உள்ள ஆங்கில பெரிய எழுத்தை சிறிய எழுத்தாக மாற்றுவதற்கு LOWER FORMULA பயன்படுகிறது.
=LOWER(D3)
=UPPER(D3)
ROUND DOWN FORMULA
ROUND UP FORMULA
ஒரு செல்லில் உள்ள Answer -னை தேவையானபடி ROUND செய்வதற்கு ROUND UP FORMULA பயன்படுகிறது
Comments
Post a Comment