பட்டா என்பது தற்போது கணிணி 10 (1) சிட்டா நகலே பட்டா ஆகும். பட்டா மாறுதல் (PATTA TRANSFER) இது குறித்து வருவாய் நிலைய ஆணை எண். 31 ல் விளக்கப்பட்டுள்ளது. I) மூவகை மாறுதல்கள் 1. உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் உரிமையை மாற்றுதல் 2. நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க அல்லது வருவாய்த்துறை ஏலத்திற்கிணங்க மாறுதல். 3. வாரிசு (வழியுரிமை) முறையில் உரிமை மாற்றுதல் முதல் வகை உரிமை மாற்றம் குறித்து பின்கண்ட பத்தி VI ல் விவரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது வகை உரிமை மாற்றத்தை பொறுத்து சொத்துக்களை ஏலம் விட்டதற்கான நீதிமன்ற தீர்ப்பு படி வழங்கப்படும். நீதிமன்றம் ஏலச் சான்று மற்றும் ஏலம் எடுத்தவர் சொத்தினை சுவாதீனம் எடுத்துக் கொண்டதற்கு பெறப்படும் சுவாதீன ரசீது அடிப்படையில் பட்டாமாறுதல் மேற்கொள்ளப்படும் அதே போன்று வருவாய்த்துறையில் (RR Act) ஏபதி நடவடிக்கையின் மூலம் நிலத்தை ஏலத்தில் எடுத்தவர் பெயரில் வழங்கப்படும் விற்பனை சான்று புத்திரத்தின் அடிப்படையில் உரிமைமாற்றம் செய்யப்படும். மூன்றாவது வகை உரிமை மாற்றம் குறித்து பின்வரும் பத்தி II ல் விவரிக்கப்பட்டுள்ளன. II) வாரிசு முறையில் வரப்பெறும் வழியுரிமை: வாரிசு ம...
Free Mock Test and Newz