Mail Merge in Excel
Mail Merge என்பது MS
Office செய்யக்கூடிய சிறிய COMPUTER PROGRAMMING உங்களுக்கு தேவையான DATA-க்களை
EXCEL-லில் வைத்துக்கொண்டு தேவையான இடத்தில் படிவத்தில் நிரப்பும் வண்ணம் செய்யக்கூடியது
Mail Merge ஆகும். Mail Merge பயன்படுத்தி Bulk Email, Letters, Labels, and Envelopes எளிதாக எழுதலாம்.
முதலில் MS OFFICE WORD DOCUMENT-ல் படிவத்தை தயார் செய்து வைத்துக்கொள்ள
வேண்டும்.
ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றால் அதில் உள்ள முகவரி மற்றும்
தேவையான DATA-க்களை படிவமாக தயார் செய்து கொள்ளவேண்டும்.
கடிதம் எழுதுவதை உதாரணமாக பார்க்கலாம்.
STEP:1
ஒரு WORD DOCUMENT-னை OPEN செய்து கீழ்க்கண்டவாறு படிவம் தயார் செய்து SAVE செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.
அனுப்புநர் பெறுநர்
XXXX XXXX அலுவலர் DAT2
XXXX மாவட்டம் DATA1 XXXX ஊர் DATA3
ந.க.அ/xxxx/2024 DATA4 நாள்
DATA5
அய்யா,
பொருள்: DATA1 மாவட்டம் - XXXX - தொடர்பாக.
பார்வை: XXXXXXXXXX XXXXXXXXXX
-----------
விபரத்தினை கீழ்க்கண்டவாறு அனுப்பி வைக்கிறேன்.
புல எண்
|
பரப்பு
|
விபரம்
|
DATA6
|
DATA7
|
DATA8
|
XXXXXXXXXX
DATA1
மேற்கண்டுள்ள 8 DATA-க்களை EXCEL-லில் கீழ்கண்டவாறு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
STEP:2
STEP:3
மேற்கண்டவாறு தலைப்பு கொடுத்து விட்டு தலைப்புகைளை SELECT செய்து MANU BAR- DATA OPTION-ல் உள்ள FILTER OPTION-னை CLICK செய்யவேண்டும்.
STEP:4
STEP:5
FILTER OPTION-னை SET செய்தவுடன் தலைப்பு தகுந்தவாறு DATA TYPE செய்து கொள்ள வேண்டும்.
STEP:6
DATA TYPE செய்து SAVE செய்த பின்னர் கடிதம் எழுதுவதற்கு தயார் செய்த WORD DOCUMENT-னை OPEN செய்து MANU BAR- MAILING OPTION-ல் உள்ள START MAIL MERGE-னை CLICK செய்யவேண்டும்.
STEP:7
START MAIL MERGE - OPTION-ல் உள்ள Step by Step Mail Merge Wizard..-னை CLICK செய்யவேண்டும்.
STEP:8
Step 1 of 6
Next: Starting document-னை CLICK செய்யவேண்டும்.
STEP:9
Step 2 of 6
Next: Select recipients-னை CLICK செய்யவேண்டும்.
STEP:10
Step 3 of 6
Next: Write your letter-னை CLICK செய்யவேண்டும்.
STEP:11
Step 3 of 6
Next: Write your letter-னை CLICK செய்தவுடன் SELECT DATA SOURCE -இடத்தில் EXCEL-னை OPEN செய்து SELECT TABLE-ல் DATA TYPE செய்த SHEET1-னை SELECT செய்யவேண்டும்.
STEP:12
STEP:13
Step 3 of 6
Next: Write your letter-னை CLICK செய்யவேண்டும்.
Step 4 of 6
Next: Preview your letter-னை CLICK செய்யவேண்டும்.
Step 5 of 6
Next: Preview your letter-னை CLICK செய்யவேண்டும்.
Step 6 of 6
COMPLETE THE MERGE செய்தவுடன் INSERT MERGE FIELD-ல் CLICK செய்தவுடன் EXCEL-ல் FILTER கொடுத்த DATA-கள் வரும். WORLD-ல் தயார் செய்த படிவத்தில் மேற்கண்டுள்ள DATA-களை தேவையான இடத்தில் INSERT செய்யவேண்டும்.
STEP:18
DATA-களை தேவையான இடத்தில் INSERT செய்தபிறகு PREVIEW RESULTS CLICK செய்யவேண்டும்.
ஒரே நேரத்தில் EXCEL-ல் உள்ள DATA-களை தேவையான அளவு FINISH & MERGE பயன்படுத்தி MAIL MERGE செய்து கொள்ளலாம்.
STEP:21
Mail Merge Decimal Place-ல் 10771.530000000001 இதுபோன்று ஏதேனும் வந்தால் கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்றி தீர்வு மேற்கொள்ளவேண்டும்.
STEP:22
Alt + F9 PRESS செய்யவேண்டும்
STEP:23
படத்தில் கண்டுள்ளவாறு வந்தவுடன் } முன்னபாக
\#0.00} என TYPE செய்யவேண்டும்.
STEP:24
TYPE செய்த பிறகு மீண்டும் Alt + F9 PRESS செய்து PREVIEW RESULTS இரண்டுமுறை CLICK செய்யவேண்டும்.
Decimal Place-ல் 10771.53 இதுபோன்று சரியாகி விடும்.
Comments
Post a Comment